சட்டமன்ற இடைத்தேர்தல்! முதல் வெற்றியை பதிவு செய்த அதிமுக!

603

22 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி அதிமுக 9 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. திமுக தங்களது வெற்றிக் கணக்கை தொடங்கிய நிலையில், அதிமுக தற்போது முதல் வெற்றியை பெற்றுள்ளது.

விளாதிக்குளம் அதிமுக வேட்பாளர் சின்னப்பர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of