அதிமுகவும் திமுகவும் ஒத்தைக்கு ஒத்தையாக மோதும் தொகுதிகள்!

288

நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி தமிழக அரசியல் களத்தில் பரபரப்hன சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில் அதிமுக போட்டியிட இருக்கும் 20 நாடாளுமன்ற தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டும் திமுக அதிமுகவுடன் மோதுகின்றன. அந்த 8 தொகுதிகள் பின்வருமாறு:-

தென்சென்னை

காஞ்சிபுரம்

திருநெல்வேலி

நீலகிரி

திருவண்ணாமலை

பொள்ளாச்சி

மயிலாடுதுறை

சேலம்

இதேபோன்று அதிமுகவும் காங்கிரசும் மோதிக்கொள்ளும் தொகுதிகள் பின்வருமாறு:-

திருவள்ளுர்

கிருஷ்ணகிரி

ஆரணி

கரூர்

தேனி

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of