அ.தி.மு.க-வை தரக்குறைவாக பேசினால் நாக்கை அறுத்து விடுவேன்

1150

அ.தி.மு.க-வை தரக்குறைவாக பேசினால் நாக்கை அறுத்து விடுவேன் – துரைக்கண்ணு

அ.தி.மு.க அரசை பற்றி தரக்குறைவாக பேசினால் நாக்கை அறுத்து விடுவேன் என்று அமைச்சர் துரைக்கண்ணு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மு.க.ஸ்டாலினின் பெயரை குறிப்பிடாமல் இவ்வாறு எச்சரித்தார்.

Advertisement