“அதிமுகவை பற்றி தவறாக பேசினால் நாக்கை அறுப்பேன்” – சர்ச்சை பேச்சுக்கு வருத்தம்

932

அதிமுகவை பற்றி தவறாக பேசினால் நாக்கை அறுப்பேன் என்று பேசிய அமைச்சர் துரைக்கண்ணு வருத்தம் தெரிவித்துள்ளார்.

கிராமத்து பாணியில் பேசியதால், நாக்கு அழுகிவிடும் என்று சொல்வதற்கு பதில் அறுப்பேன் என்ற வார்த்தை வாய் தவறி வந்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement