கூட்டணி வைத்தாலும் எதிர்ப்போம்!! அதிமுக எம்.பி பேச்சு!!

773

மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக எம்.பி. பாரதிமோகன் கலந்து கொண்டார்.

இதனையடுத்து  பேசிய அவர்,

“பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் கூட ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் எடுக்கும் திட்டங்களை தடுப்போம். மேலும், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும்”

என்று தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக – பாமக ஆகிய கட்சிகள்  கூட்டணி அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of