திமுக-வை காப்பி அடித்த அதிமுக.., 20-20 பார்முலா

704

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தி வருகின்றனர்.

நேற்று திமுக தங்கள் கூட்டணி கட்சிகளை பற்றிய முழு விபரங்களை வெளியிட்டனர். ஆனால் முதலில் வேகத்தை காட்டிய அதிமுக அடுத்ததடுத்து வேகம் சற்று குறைந்தது.

நீண்ட நாட்களாக தேமுதிக-விடம் கூட்டணி இழுப்பறியில் இருந்தனர். தற்போது இந்த கூட்டணி உறுதியாகப்படும் என அனைவரும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இன்னும் சற்று நேரத்தில் தேமுதிக-வும், தமாக-வும் அதிகாரப்பூர்வமாக இணை போவதாக தகவல் வெளியாகியுள்ளனர். இதில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், ஜி.கே வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்படுகிறது.

தொகுதி பங்கீடு குறித்த உத்தேச பட்டியல்,

அதிமுக 20 தொகுதிகள்

பாஜக 5 தொகுதிகள்

பாமக 7 தொகுதிகள்

தேமுதிக 4 தொகுதிகள்

புதிய தமிழகம் 1 தொகுதி

தமிழ்மாநில காங்கிரஸ் 1 தொகுதி

புதிய நீதிக் கட்சி 1 தொகுதி

என்.ஆர். காங்கிரஸ் 1 தொகுதி

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of