அதிமுக ஆட்சியில் நடைபெறும் ஊழல், முறைகேடுகள் விரைவில் அம்பலமாகும்

843

கோவை: பொள்ளாச்சியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர்களும், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர்களும் தான் தற்போது ஆட்சியில் இருப்பதாக தினகரன் தெரிவித்தார்.

அவர்கள் ஒருபோதும் மக்களுக்கு நல்லது செய்யமாட்டார்கள் என்றும்; மத்திய அரசுக்கு பயந்து, மக்கள் விரோத திட்டங்களை தமிழகத்தில் அனுமதி அளித்து வருவதாகவும் தினகரன் குற்றம் சாட்டினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of