பெண் அமைச்சர் மீது அதிமுக தொண்டர்கள் தாக்குதல்..? வீசி எறியப்பட்ட நாற்காலிகள்..!

534

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அதிமுக கட்சி சார்பில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மத உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டார்.

அப்போது, ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு உரிய பதவி வழங்கப்படவில்லை என்று கூறி தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறின்போது, அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement