அதிமுகவினர் வீடுகளில் விளக்கேற்ற கோரிக்கை

122

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் திரு ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் திரு. பழனிச்சாமி ஆகியோர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அக்கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று மாலை 6 மணியளவில் தொண்டர்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளர். மக்களுக்கான அதிமுக இயக்கத்தை உயிர்மூச்சுள்ளவரை போற்றி வளர்க்க அதிமுக தொண்டர்கள் பாடுபட உறுதியேற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement