மீண்டும் அதிமுக-வில் இணைந்தார் கே.சி பழனிசாமி

214

அதிமுக-வின் விதிகளை மீறியதாக ஓராண்டுக்கு முன்பு அதிரடியாக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து இன்று தலைமை செயலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியவர்களை சந்தித்து மீண்டும் எந்த வித நிபந்தனைகளும் இன்றி அவர் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்பு அதிமுக-வில் செய்தி தொடர்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.