பாலியல் புகாரளித்த வேளாண் கல்லூரி மாணவி இடமாற்றம் – மாணவி மறுப்பு

803

திருவண்ணாமலை வேளாண் பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவியை அன்பின் தர்மலிங்கம் என்ற கல்லூரிக்கு மாற்றம் செய்ய கல்லூரி பதிவாளர் உத்தவிட்டுள்ளார்.

மேலும் பேராசிரியருக்கு உடந்தையாக இருந்த 2 பேராசிரியைகளையும் பணியிட மாற்றம் செய்தனர். பேராசிரியை புனிதா என்பவர் சென்னைக்கும், பேராசிரியை மைதிலி கோவையில் உள்ள வேளாண் பல்கலைகழகத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கல்லூரி பதிவாளர் அளித்த மாறுதல் ஆணையை ஏற்க மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement