லஷ்மி ராமகிருஷ்ணனின் “House owner”-க்கு அடித்த ஜாக்பாட்!

1351

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மிகப்பெரிய படங்களின் பெரிய பெரிய அறிவிப்புகளுக்கு மத்தியில், ஒரு ஆச்சர்யமான கூட்டணி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் மிக பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ், லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கும் இந்த படத்தில், பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of