அஹமதாபாத்தின் பிரமாண்ட மைதானம்..! – பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம்

244

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள உலகிலேயே பிரமாண்ட மோதிரா கிரிக்கெட் மைதானத்தை வானில் இருந்து எடுத்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள அந்த மைதானத்தில், நமஸ்தே டிரம்ப் எனும் பெயரில் நிகழ்ச்சி எதிர்வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of