ஐ.எஸ்.எல். கால்பந்து 6வது சீசன் : போட்டி அட்டவணை வெளியீடு

141

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 6 வது சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் கேரளா அணி – கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. சென்னையின் எப்.சி அணி தனது முதல் போட்டியில் எப்சி கோவா அணியை அதன் சொந்த மண்ணில் எதிர் கொள்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த போட்டிகள் தொடர்கின்றன.

அட்டவணை வெளியானதால் இந்திய கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of