மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவது உறுதி – பொன்.ராதாகிருஷ்ணன்

925

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நலவாழ்வு கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.

ராதாகிருஷ்ணன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்  பாராட்டுக்குரியவர் என்றும் தமிழக அரசு இதுவரை பாராட்டு தெரிவிக்கவில்லை என கூறினார்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீராக இல்லை என்று குற்றம் சாட்டிய பொன்.ராதாகிருஷ்ணன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவது உறுதி என கூறினார்.

Advertisement