ஏசியில் மறைந்திருந்த டைகர் சினேக்

586

ஆஸ்திரேலியா : வீடு ஒன்றின் ஏசி இயந்திரத்தில் மறைந்திருந்த டைகர் சினேக் பிடிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக விஷம் தன்மை கொண்ட பாம்பு என்று கருதப்படும் இந்த டைகர் சினேக் ஆஸ்திரேலியாவில் அதிகமாக காணப்படுகின்றது.

மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு வீட்டின் ஏசி இயந்திரத்தில் டைகர் சினேக் ஒளிந்திருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாம்பு பிடிப்பதில் புகழ்பெற்றவரை  வரவழைத்து ஏசியில் ஒளிந்துகொண்டிருந்த டைகர் சினேக்கை பிடித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of