பாதுகாப்புப் பெண்ணை கரம் பிடித்த தாய்லாந்து மன்னர்

713

தாய்லாந்து நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக அரியணையில் ஆட்சிபுரிந்த தந்தை பூமிபோன் அடுல்ய தேஜ் மறைவுக்குப் பிறகு அவர் மகன் வஜ்ஜிரலொங்கோர்ன் மன்னராக முடிசூட்ட உள்ளார்.

தாய்லாந்து நாட்டின் மன்னராக 70 ஆண்டுகள் அரியனையில் இருந்த பூமிபோல் அதுலய தேஜ், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு ஓராண்டுகள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

தற்போது, அவருடைய மகன் மகா வஜிரலோங்கோர்ன் அரசராக முடிசூட்டப்பட உள்ளார். 

70 ஆண்டுகளுக்குப் பின் முடிசூட்டு விழா நடப்பதால் தாய்லாந்து நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. வரும் 4-ம் தேதி முடிசூட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.

 தாய்லாந்து நாட்டின் மன்னராக 70 ஆண்டுகள் அரியனையில் இருந்த பூமிபோல் அதுலய தேஜ், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு ஓராண்டுகள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

இதற்காக பிரமாண்ட ராணுவ ஊர்வலமும் நடக்கிறது.

இந்நிலையில், அதிரடி அறிவிப்பாக தனது துணை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சுதிதாவை, வஜிரலோங்கோர்ன் திருமணம் செய்துள்ளதாக அரண்மனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானப்பணிப்பெண்ணாக இருந்த சுதிதாவை 2014-ம் ஆண்டு தனது பாதுகாப்பு அதிகாரியாக வஜிரலோங்கோர்ன் நியமித்தார். 

 தற்போது, சுதிதா மன்னராகும் வஜிரலோங்கோர்னை திருமணம் செய்துள்ளதால், தாய்லாந்து நாட்டின் அரசியாகவும் அவர் பொறுப்பேற்க இருக்கிறார்.

அதன் பின்னர், இருவருக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக பேசப்பட்டுவந்தது.

வஜிரலோங்கோர்ன் ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்தானவர். முன்னாள் மனைவிகள் மூலம் அவருக்கு 7 குழந்தைகள் உள்ளன.