காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்கள் பட்டியல் : சென்னைக்கு எந்த இடம் தெரியுமா..?

369

இந்தியாவில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் 2 இடங்களை ஜார்க்காண்டின், ஜாக்ரியா, தன்பட் நகரங்கள் பிடித்துள்ளன. உத்தரப்பிரதேசத்தின் நொய்டா 3-வது இடத்தையும், காசியாபாத் 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் காற்று மாசில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

6 முதல் 9 வரை உத்தரப்பிரதேசத்தில் உள்ள நகரங்களே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Air-Pollutionடெல்லி காற்று மாசில் 10-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் திருச்சி 94-வது இடத்திலும், தூத்துக்குடி 124-வது இடத்திலும், மதுரை 166-வது இடத்திலும் உள்ளன.

179-வது இடத்தில் சென்னையும், 238-வது இடத்தில் சேலமும், 249-வது இடத்தில் கோவையும் உள்ளன.

இந்த பட்டியலில் கடைசி இடமான 287-வது இடத்தை மிசோரம் மாநிலத்தின் லுங்கிலி பிடித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of