வெளியானது ‘ஐரா’ திரைப்பட டீஸர்

1464

நயன்தாரா நடித்து வெளிவரவுள்ள ‘ஐரா’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம்  தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை கே.ஜே.ஆர் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement