ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பரிமாணம் “மெய்” | Aishwarya Rajesh

667

காக்க முட்டை படத்தின் மூலம் ஹிட்டான ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் வெளிவந்த கனா படம் வரை தனது தனித்துவமான நடிப்பால் அசதி வருகிறார்.

mei-movie

இந்நிலையில் தற்போது நிக்கி சுந்தரம் என்ற புதுமுக நடிகருடன் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மெய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் கிஷோர், ராமதாஸ் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

rajesh

எஸ். ஏ. பாஸ்கரன் இயக்க, சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

mei

இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் “மாலையே” என்று ஒரு பாடலின் லிரிகள் வீடியோ வெளிவந்துள்ளது. விரைவில் இந்த திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.