செல்பி எடுத்த அஜித்! வைரலாகும் புகைப்படம்!!

1231

சினிமா தவிர அஜித்குமாருக்கு கார், பைக் மீது தீவிர காதல் என்று அனைவருக்கும் தெரியும். இதுபோக, துப்பாக்கிச் சுடுதலில் அதீத ஆர்வம் கொண்டவர் அஜித்.

ajith-3

அவர் துப்பாக்கிச் சுடுதலுக்கான பயிற்சிக்கு வந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு கூடினர்.

ajith-2.jpg-3

அப்போது அவர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் சொல்லும் வீடியோவும் அவர் துப்பாக்கிச் சுடும் போட்டோவும் இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து சமீபத்தில் அதே இடத்துக்கு அஜித் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைக் காண வந்திருந்தனர். துப்பாக்கி சுடும் பயிற்சியை முடித்துவிட்டு கிளம்பும்போது ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டும், அவர்களுடன் தரையில் உட்கார்ந்து செல்பி எடுத்துக்கொண்டும் கார் ஏறும் வீடியோவும் இப்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகிறது.

Advertisement