முதன்முறையாக அஜித் செய்த செயல்..? இணையத்தில் படுவேகமாக வைரல்..! என்ன செய்தார் தெரியுமா..,?

1338

தீரண் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய 2 மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஹெச்.வினோத். இவர் தற்போது தல அஜித்தை வைத்து, நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஆகஸ்டு 8 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கூட்டம் கூட்டமாக தன்னை பார்க்க வந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அஜித் முதன் முறையாக மொபைலில் தானே செல்பி எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது முதன்முறையாக ரசிகர்களிடம் அஜித் எடுத்துக்கொண்ட செல்பி என்றும் ரசிகர்களால் கூறப்பட்டு வருகிறது.

Advertisement