தமிழ் திரையுலகில் முன்னனி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர் முருகதாஸ். 2012 ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படத்தை இயக்கிருந்தார்.
இந்தபடம் தமிழ் மற்றும் மற்ற மொழிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அவருடன் சத்தியன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். இசையமைப்பாளர். ஹாரிஸ் ஜெயராஸ்.
மேலும் இப்படத்தில் அக்ஷரா கவுடா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஊரடங்கு சமயத்தில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் நான் துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தபடுகிறேன். அதில் தெரிவித்தார்.
நாடோடிகள் படப்பிடிப்பின் போது தான் என்னை சந்தோஷ் சிவன் துப்பாக்கி பட காட்சி குறித்து சொல்லி படப்பிடிப்புக்கு என்னை அழைத்து சென்றார். எனக்கு மொழி தெரியாது இருந்தாலும் விஜய்- காஜல் அகர்வால் ஆகியோருடன் நடிக்கும் போது பெரிய நடிகர்கள் என்று எனக்கு தெரியாது.
நான் நடித்தது விஜய் சார், ஏ,ஆர்,முருகதாஸ் சார், சந்தோஷ் சிவன் சார் ஆகியோருக்கான மட்டுமே நடித்தேன். மேலும் அந்த படத்தில் சிறிய காதப்பாத்திரத்தில் நடித்ததற்கு மிகவும் வருத்தப்படிகிறேன். அதில் யாருடனும் நடித்ததை சொல்லவில்லை அந்த கதாபாத்திரத்தை மட்டுமே சொல்கிறேன். என்று அக்ஷரா கவுடா தெரிவித்தார்