காங்கிரஸ் கட்சி எப்படி உருப்பட முடியும்..? – ஜி.கே.வாசனை விமர்சித்து காங்கிரஸை தாக்கிய ஷாநவாஸ்..!

502

எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத பரிதாப நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளதாக ஜி.கே.வாசன் கருத்திற்கு ஆளூர் ஷாநவாஸ் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்;

பாஜகவுடன் கைகோர்த்து பயணிக்கும் நீங்கள், காங்கிரசின் முக்கிய தலைவராகவே இருந்திருக்கும் போது, இப்போதும் பலர் காங்கிரசில் அவ்வாறு பதுங்கி இருக்கும்போது, அக்கட்சி எப்படி உருப்பட முடியும்? என அவர் கடுமையாக சாடியுள்ளார்.