செம்பாவும் – கார்த்திக்கும் செஞ்ச வேலைய பாத்தீங்களா..? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

632

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கி பிளாக பஸ்டர் ஹிட் அடித்த சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலின் ஹீரோயின் ஆலியா மானசாவுக்காகவே பலரும் இந்த சீரியலை பார்க்கத் தொடங்கினர்.

இளைஞர்களும் சீரியல் பார்க்கத் தொடங்கியதே இந்த காலக்கட்டத்தில் தான் என்றே சொல்லலாம். இந்த சீரியலின் மற்றொரு தூண் என்றால் அது சஞ்சீவ் தான். மானசாவிற்கும், சஞசீவிற்கும் இருந்த கெமிஸ்ட்ரி அவர்கள் நிஜ காதல் ஜோடியோ என்ற சந்தேகத்தை தரும் அளவிற்கு இருந்தது.

அந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விருது அளிக்கும் விழா ஒன்றில் கலந்துக்கொண்டு தங்களின் காதலை இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் இவர்கள் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், இவர்கள் ரீல் ஜோடியில் இருந்து, ரியல் ஜோடியாக மாறிவிட்டனர். ராஜா ராணி சீரியல் முடிந்த கையோடு, இவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையறிந்த ஆல்யா மற்றும் சஞ்சீவ்வின்; ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of