#metoo வில் இணைந்தார் நடிகை அமலாபால்

436

‘திருட்டுப்பயலே 2’ என்ற படத்தை இயக்கியபோது இயக்குனரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன் என இயக்குனர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபால் #metoo வில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமலாபால் தனது டிவிட்டர் அறிக்கையில் கூறியதாவது:

twitter

amala-paul-statement

இயக்குனர் சுசிகணேசன் மீது திருட்டுப்பயலே 2’ படத்தின் துணை இயக்குனருமான லீலா மணிமேகலை சமீபத்தில் #metoo வில் குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.