அடேங்கப்பா… 340 மில்லியனா அம்பானியின் புதிய சாதனை

370

ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு. இம்மாநாட்டில் புதிய அறிவிப்புகள், திட்டங்கள், சலுகைகள் வெளியிடப்படும்.

மாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி:- உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நெட்வொர்க் நிறுவனம் என்ற பெயரை ஜியோ பெற்றுள்ளது.ஃபோன் 3-ன் விலை 4,500 ரூபாய் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ராட்பேண்ட்- லேண்ட்லைன் – டிவி ஆகிய மூன்று இணைப்புகளும் இணைந்த ஒரே கிகாஃபைபர் சேவையை 500- 600 ரூபாய்க்குள்ளான விலையில் அளிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வர உள்ளதாக இருக்கிறது.

ஜியோ ஃபோன் 3 வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு வருடாந்திர மாநாட்டின் போது ஜியோ ஃபோன் 2 வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஜியோ 340 மில்லியன் சந்தாதார்கள் என்ற புதிய சாதனையை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் ஆயில் நிறுவனத்தில் சவுதி அரசின் எண்ணெய் நிறுவனம் 20 சதவிகித முதலீட்டை செய்ய உள்ளது

உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நெட்வொர்க் நிறுவனம் என்ற பெயரை ஜியோ பெற்றுள்ளது. என கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of