அவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் | G.K.Vasan | Ambedkar Statue

317

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்புக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பேத்கர் சிலையை உடைத்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.