ஆம்பூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும்

258

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அதே மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டசபையில் தொகுதிகளில் 18-ம் தேதி இடைத்தேர்தல் குறிப்பிட்டது போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அறிவித்தது.

அதேவேளையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளில் ஏற்கனவே அறிவித்தபடி 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of