அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த ஈரான்.. – 80 வீரர்கள் உயிரிழப்பு?

1664

அமெரிக்க விமானப்படை தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா ஈரான் ராணுவ தளபதி சுலைமானீ மீது தாக்குதல் நடத்தி கொன்றது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று சுலைமானீ யின் இறுதி ஊர்வலம் முடிந்த சில மணி நேரங்களிலேயே ஈராக்கிலுள்ள அமெரிக்க விமான தளத்தின் தாக்குதல் ஈரான் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.