அமெரிக்காவில் அட்லஸ் ஏர் இங்க் நிறுவனத்க்கு சொந்தமான சரக்கு விமானம் மியாமியில் இருந்து ஹுஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்றது.மேலும் டெக்சாசில் ஹுஸ் டன் ஜார்ஜ புஷ் சர்வதேச விமான நிலையம் அருகே சென்ற போது அது விமானம் திடீரென மாயமானது.
அந்த விமானத்தில் 3 பேர் பயணம் செய்தனர். அவர்களின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. இச்சமபவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.