பயத்தில் பாக்.., எச்சரிக்கை கொடுக்கும் அமெரிக்கா

621

பாகிஸ்தான் ராணுவத்துடன் சிக்கிக்கொண்ட இந்திய விமானப்படை வீரர் தமிழகத்தின் தங்க மகன் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நேற்று பாகிஸ்தானின் ராவல் பிண்டி ராணுவ முகாமிலிருந்து அபிநந்தனை லாகூருக்கு நேற்று மாலை 4 மணியளவில் கொண்டு வரப்பட்டார். அதன் பின் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்ட அபிநந்தன் இரவு 9:20 மணிக்கு இந்திய அதிகாரிகளுடன் ஒப்படைத்தனர்.

அபிநந்தன் இந்தியா திரும்பியதை நாடே கோலாகளமாக கொண்டாடியது. இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் தரக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of