அழகாவதற்கு இதையா குடிப்பாங்க.. அட கடவுளே.. அமெரிக்கா பெண்ணின் அட்டூழியம்..!

2331

அமெரிக்கா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், பார்ப்பதற்கு அழகாகவும், இளமையாகவும் இருந்துள்ளார். இவ்வளவு அழகிற்கும், இளமைக்கும் காரணம் என்னவென்று கேட்டபோது, தனது செல்லப் பிராணியான நாயின் சிறுநீரை குடித்தது தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் குமட்டல் இருந்ததாகவும், அதன்பிறகு அவ்வாறு இல்லை என்று கூறிய அந்த பெண், இந்த சிகிச்சைக்கு பிறகு, முகம் பளப்பளப்பாகவும், முகப்பருக்களே வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுபோன்று செய்வதால், அழகாக இருக்கலாம் என்பதற்கு எந்தவொரு அறிவியல் உண்மையும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை நாயின் சிறுநீரை குடிக்கவில்லை என்றாலும், அவர் அழகாக தான் இருந்திருப்பாரோ..

Advertisement