அமமுக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

373

அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 24 மக்களவை தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலுக்கன வேட்பாளர்கள் பட்டியல்:-

திருவள்ளூர்- பொன்.ராஜா

தென் சென்னை – இசக்கி சுப்பையா

ஸ்ரீபெரும்பதூர் – ஜி தாம்பரம் நாராயணன்

காஞ்சிபுரம் – முனுசாமி

விழுப்புரம்- வானூர் என் கணபதி

நாமக்கல்- பிபி சாமிநாதன்

ஈரோடு -கேசி செந்தில் குமார்

நெல்லை -ஞான அருள் மணி

கரூர் -என் தங்கவேல்

திருச்சி -சாருபாலா தொண்டைமான்

பெரம்பலூர்- எம். ராஜசேஎக்ரன்

சிதம்பரம்- ஏ.இளவரசன்

மயிலாடுதுறை- எஸ் செந்தமிழன்

நாகப்பட்டினம்- செங்கொடி

தஞ்சாவூர் -முருகேசன்

சிவகங்கை-தேர்போகி வி பாண்டி

மதுரை- டேவிட் அண்ணாதுரை

ராமநாதபுரம்- வது.ந ஆனந்த்

தென்காசி -ஏஎஸ் பொன்னுதாய்

திருநெல்வேலி- ஞான அருள் மணி

நீலகிரி -எம். ராமசாமி

திருப்பூர்-செல்வம்

கோவை – அப்பாதுரை

பொள்ளாச்சி – முத்துக்குமார்

இதேபோன்று 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 9 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

பூவிருந்தவல்லி – ஏழுமலை,

பெரம்பூர் – வெற்றிவேல்,

திருப்போரூர் – கோதண்டபாணி போட்டி

குடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன்

ஆம்பூர் – பாலசுப்பிரமணி,

அரூர் – முருகன்,

மானாமதுரை – மாரியப்பன் கென்னடி,

சாத்தூர் – சுப்பிரமணியன்,

பரமக்குடி – முத்தையா

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of