வேட்டிய தூக்கிகட்டி குத்தாட்டம்! காற்றில் பறந்த அமமுக மானம்! வைரல் வீடியோ!

702

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அமமுக சார்பாக ரங்கசாமி போட்டியிடுகிறார். இவருக்கு மனோ பாரத், வினோ பாரத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் ரங்கசாமியின் மூத்த மகனான மனோ பாரத், மதுபோதையில் குத்தாட்டம் போட்டுவிட்டு ரகளை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மது அருந்திவிட்டு பிரச்சார வாகனம் மீறி ஏறி நின்று கொண்டு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். இவ்வாறு ஆடிக் கொண்டே இருந்தவர் திடீரென வேட்டியை ரொம்ப உயரத்தில் தூக்கி கட்டுகிறார்.

அவர் ஏறி நின்று ஆடி கொண்டிருக்கும் வேனில் ஜெயலலிதா உருவம் பொறித்த அமமுக கொடியும் உள்ளது. இந்த வீடியோதான் தமிழகம் முழுவதும் உள்ள சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Johm Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Johm
Guest
Johm

Maanama…..appidina????????