18 தொகுதிகள் இடைத்தேர்தல் – முதற்கட்ட அமமுக வேட்பாளர் பட்டியல்

799

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியல் தற்போது முதற்கட்டமாக வெளியாகி உள்ளது. அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பட்டியலை வெளியிட்டார்.

9 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு:

பூவிருந்தவல்லி ஏழுமலை
பெரம்பூர் பி.வெற்றிவேல்
திருப்போரூர் கோதண்டபாணி
குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன்
ஆம்பூர் பாலசுப்பிரமணி
அரூர் முருகேசன்
மானாமதுரை மாரியப்பன் கென்னடி
சாத்தூர் எஸ்.ஜி சுப்பிரமணியன்
பரமக்குடி முத்தையா