அமமுக-வில் இணைந்தார் பிரபல பாடகர்!

405

பாடகர் மனோ டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அமமுக கட்சியில் இணைந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், நேற்றைய தினம் நடிகை கோவை சரளா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.இந்நிலையில், இன்று பாடகர் மனோ அமமுக துணை பொதுச்செயலாளர் டிடி.வி.தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.