“மணிரத்னம் உட்பட 49 பேரின் மீதான வழக்குகளை ரத்து செய்யவேண்டும் “ – அன்புமணி ராமதாஸ்

320

இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான தேச துரோக வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் வேண்டுமானாலும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதலாம் என கூறினார்.