“வேட்புமனுத்தாக்கல் செய்கிறேன்” – அன்புமணி பேட்டி

613

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அளித்த பொய்யான வாக்குறுதிகளை வாக்காளர்கள் நம்பி விட்டதாக, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அளித்த பொய்யான வாக்குறுதிகளை வாக்காளர்கள் நம்பி விட்டதாக, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று ஊட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாங்கள் கூறிய உண்மையை மக்கள் நம்பவில்லை என்றும் கூறினார். மேலும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை இன்று செய்ய இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.