அன்புமணி ராமதாசுக்கு, ஆறு அறிவு இருக்கிறதா – கே.பி.அன்பழகன் பதிலடி

488

ஆண்மை இருக்கிறதா என்று விமர்சித்த அன்புமணி ராமதாசுக்கு, ஆறு அறிவு இருக்கிறதா என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலடி கொடுத்துள்ளார்.

காமாலைக் கண்னுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும் என்று குறிப்பிட்ட அவர், அரசை விமர்சிக்கும் தகுதி அன்புமணி ராமதாசுக்கு இல்லை என்று தெரிவித்தார்.