அதிமுகவின் கொள்கையும் மதுவிலக்கு தான் – அன்புமணி ராமதாஸ்

567

அதிமுகவின் கொள்கையும் மதுவிலக்கு தான் என்று அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவும், பாமகவும் இணைந்து பாஜகவை வலியுறுத்தினால் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார். பாமக கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது என்று அன்புமணி திட்டவட்டமாக கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of