நடிகர் அஜித்தை மிஞ்சிய அன்புமணி..! எப்படி தெரியுமா..?

1551

தல மற்றும் தளபதியின் ரசிகர்கள் நேருக்கு நேர் மோதிய காலங்கள் மறைந்து, தற்போது சமூக வலைதளங்களில் மோதி வருகின்றனர். இவர்களின் இந்த மோதல், பல சமயங்களில் இணையதள வாராக மாறுவதும் உண்டு.

அந்த வகையில், இன்று அஜித் ரசிகர்கள் Liveandletliveinajithway என்ற ஹாஷ் டேக் ஒன்றை டுவிட்டரில் முதலிடம் பிடிக்க வைத்தனர்.

இந்நிலையில் இன்று பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசின் பிறந்தநாள் என்பதால், HBDDrAnbumaniMP என்ற ஹாஸ்டேக் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த ஹாஸ்டேக்கை இதுவரை 17-ஆயிரத்து 400 பேர் டுவீட் செய்துள்ளனர்.