மாவட்ட ஆட்சியர் ஓபனாக பாராட்டிய என்ஜிகே பட பாடல்! எந்த பாடல் தெரியுமா!

376

சூர்யா நடிப்பிலும், செல்வராகவன் இயக்கத்திலும் வெளியாக உள்ள படம் என்ஜிகே. இந்த படத்திற்கு சூர்யா ரசிகர்கள் மத்தியிலும், செல்வராகவன் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குறிப்பாக சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோசல் பாடிய அன்பே பேரன்பே பாடல் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

அந்த பாடல் குறித்து, ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of