ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

675

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ. 2 குறைக்கப்படுவதாக சந்திரபாபு நாயுடு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு நாளை காலை முதல் அமலுக்கு வரும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.