நிகழ்ச்சி மேடையில் ஆண்ட்ரூஸ் செய்த காரியம்?

125

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கியவர் ஆண்ட்ரூஸ். இவருக்கு ஜோடியாக ரியோவும் சேர்ந்து நிகழ்ச்சியில் செய்யும் அட்டகாசங்களை நாம் பார்த்திருக்கிறோம். முதன்முதலாக இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரூஸின் மகன் வந்துள்ளார்.

நிகழ்ச்சி ஒளிபரப்பாகி முடிந்துவிட்டாலும் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். நிகழ்ச்சியில் தன்னுடைய மகனை பார்த்ததும் ஆண்ட்ரூஸ் உணர்ச்சிவசப்பட அனைவரும் கண் கலங்கிவிட்டனர்.