“ஏய் புலி வருது.. புலி வருது..” முதுமலை புலிகள் காப்பகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

783

நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகம் சாலையில், 7 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

அப்போது, சுற்றுலா வாகனத்தில் சுற்றுலா பயணிகள் வாகனத்தில் இருந்தவாறே, சாலையில் அமர்ந்திருந்த புலியை புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர்.

இதனால், கோபமடைந்த அந்த புலி, திடீரென சுற்றுலா வாகனத்தை விரட்டியதால், அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of