“தர்பார்” அனிருத் கொடுத்த சூப்பர் அப்டேட்.. | Darbar | Super Star Rajinikanth

621

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தர்பார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

nayanthaaa

இந்நிலையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், ‘தர்பார்’ படத்தின் இசை நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என்றும், படத்தை காண ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

rajinikanth

அண்மையில் தர்பார் பட படப்பிடிப்புக்காக சூப்பர் ஸ்டார் மற்றும் நயன்தாரா ஜெய்ப்பூர் சென்றுள்ளனர்.

nayanthara

படப்பிடிப்பு விரைந்து நடந்து வரும் இந்நிலையில் அனிருத் வெளியிட்ட இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of