அண்ணா பல்கலைகழக தேர்வில் முறைகேடு – 37 தற்காலிக பணியாளர்கள் அதிரடி நீக்கம்

364

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி 37 தற்காலிக பணியாளர்களை நீக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களிடம் பணம் பெற்று விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக 37 பணியாளர்களை நீக்கி அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு நடத்திய விசாரணையில், கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 7 மண்டலத்தை சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of