அண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்!

179

அண்ணா பல்கலையின் புதிய பதிவாளராக கருணாமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலையின் பொறுப்பு பதிவாளராக இருந்து வந்தவர் குமார். இவரின் பதவி காலம் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய பதிவாளராக கருணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of