அன்னை தெரசா சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை | Teresa | Puducherry | Narayanasamy

486

அன்னை தெரசாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி அரசு சார்பில் அன்னை தெரசாவின் பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பாரதி பூங்காவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த, தெரேசாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of